திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்
திருவண்ணாமலை வட்டம் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் சட்டப்பேரவை துணைத தலைவர் கு.பிச்சாண்டி, மாநில தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர ...









