சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி: வடமாநிலத்தவர்கள் பெயர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு
பீகாரில்'எஸ்.ஐ.ஆர்.'நடத்தப்பட்டதன் மூலம் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் 35 லட்சம் பேர் பீகாரை விட்டு வெளியேறியவர்கள். 22 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள்.7லட்சம் ...

