பெரும்பான்மை உறுதியாகாத நிலையிலும் விஜய்க்கு திரையுலக வாழ்த்து மழை
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்காத நிலையிலும், திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ...


