பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாநேற்றுமுன்தினம்யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவில் நேற்று தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு ...

