டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரம் கார் குண்டுவெடிப்பு 8 பேர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்புசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 8பேர் பலியானார்கள். பாதுகாப்பு மிக்க டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வதுநுழைவு வாயில் அருகே ...

