செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு
செஞ்சி அருகே பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டுத் திரும்பியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து விவசாயக் கிணற்றில் பாய்ந்ததில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்தின் பின்னணி ...




