தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு : பள்ளி உரிமையாளர் கைது -பள்ளிக்கு சீல்
மதுரை கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நான்கு வயது குழந்தை ஆருத்ரா பலியான சம்பவம் தொடர்பாக, பள்ளி உரிமையாளர் திவ்யா கைது...