திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலையில், பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கான உகந்த நேரம் மற்றும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை ...





