திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு ...

