“குடிநீர் திட்டங்களுக்கு நிதி வழங்குக!” – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் கிராமப்புறக் குடிநீர் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ...

