திமுக-மார்க்சிஸ்ட் கூட்டணி பேச்சுவார்த்தை நீடிப்பு: கூடுதல் தொகுதிகள் கோரி உறுதியாக சிபிஎம்
திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் பெற வேண்டும் என்பதில் ...

