ஐபிஎல் 2026: மார்ச் 28-ல் தொடக்கம்! முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் மோதல்!
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் (IPL 2026) டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்குகிறது. பெங்களூருவில் உள்ள ...






