திமுக கூட்டணியை பலவீனப்படுத்த ஒரே துருப்பிச் சீட்டு வி.சி.க.,தான் : திருமா வீடியோ பதிவு
திமுக கூட்டணியை பலவீனப்படுத்த எதிரணியினருக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு வி.சி.க.,தான். அதை கவனமாக கடந்துசெல்லவேண்டும் என வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். விசிக தி.மு.க.,வை மட்டுமே ...