ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு, வரும் 21-ம் தேதி நடைபெறவிருந்த ...

