வாக்குச் சாவடிகளில் குடிநீர், செல்போன் பாதுகாப்பு அறை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 6 மாநில இடைத்தேர்தல் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் ...

