“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
"தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதே எங்களது இலக்கு," என ...

