திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.84,500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் ...

