ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு
ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அதையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (36). பெயிண்டரான இவர் ...