“சர்வதேச வர்த்தகப் பாதுகாப்பு, பிராந்திய அமைதி” – ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோர் தொலைபேசி வாயிலாக விரிவான ஆலோசனைகளை ...

