“இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறுது பாஜக” – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை; திமுக போராட்டம்
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களிலும் இந்திப் பெயரையே ('கர்தவ்ய த்வார்') பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை ...


