ஒரு சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு இலவச பிரியாணி! ஓசூர் உணவகத்தின் அதிரடி சலுகை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஓசூரில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களையும், தொழிலாளர்களையும் காக்க "சிலிண்டருக்கு ...

