டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ...

