ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானை முழுமையாக அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு, "தேசத்திற்காக 1.4 கோடி மக்கள் ...





