கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
கண்ணகி கோயில் திருவிழாவின் போது, இதுவரை இல்லாத நிகழ்வாக கேரள போலீஸ் கோயில் கருவறை அருகே வந்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ...