“வெடிகுண்டுடன் பாகிஸ்தான் செல்லத் தயார்” கர்நாடக அமைச்சர் ஆவேச பேச்சு
“தற்கொலை வெடிகுண்டை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக மாநில வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...