சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறும் தைரியம் அதிமுகவுக்கு இருக்கிறதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பா.ஜ.கவுடன் கூட்டணி ...