ஈரோட்டில் முதல் முறையாக ‘சதம்’ அடித்த வெயில்!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் 'வெயில் சதம்' இன்று ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

