“தென் மாவட்ட குற்றச் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது” உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி
தென் மாவட்டங்களில் சமீபகாலமாக அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாணவி கொலை வழக்கை ...

