அமைச்சர்கள் அதிக நாட்களை மாவட்டங்களில் செலவிடுங்கள் – முதலமைச்சர்
அமைச்சர்கள் இனிமேல் சென்னையில் இருப்பதைவிட மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், ...