நீட் தேர்வர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை : தேசிய தேர்வு முகமை வெளியீடு
நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு ...