சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான்!
2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச பயங்கரவாதக் குறியீட்டில் (Global Terrorism Index - GTI) பாகிஸ்தான் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் பெரும் அதிர்ச்சியை ...



