ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி அதிரடி மீட்பு: “வரலாற்றுச் சாதனை” என ட்ரம்ப் பெருமிதம்!
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் காணாமல் போயிருந்த விமானி, கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் Donald ...

