‘ஆபரேஷன் சிந்தூர்’ குடியரசுத்தலைவரிடம் நேரில் பிரதமர் விளக்கம்
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்தார். காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு இந்தியா ...