தமிழகத்தில் மீண்டும் சொத்து வரி உயர்வா? தமிழக அரசின் விளக்கம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதென்று ஒரு நாளிதழில் வெளியாகியிருந்த செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக, ...