புதுச்சேரி தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தனது வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, திமுக ...


