மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்கொள்ளாமல் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான மோட்டாம்பட்டி, தும்பை, பாச்சேரி, பாலப்பட்டு, ...