தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2025: படைப்புகளை அனுப்ப மார்ச் 31 கடைசி நாள்! – முழு விவரம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகளுக்கு தகுதியான நூல்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் வரவேற்கப்படுவதாக சங்கத்தின் மாநிலத் ...

