சிவகங்கையில் ரூ.5,300 கோடி முதலீட்டில் MRF டயர் ஆலை: 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5,300 கோடி முதலீட்டில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைக்க MRF நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

