மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். இதில் மகளிர் ...

