2026 தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் களம்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான மடல்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்துள்ள சூழலில், "234 தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாகக் கருதி உடன்பிறப்புகள் பணியாற்ற வேண்டும்" என ...




