வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
வேடசந்தூர் அருகே சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டப்பட்டிருந்த 8 வீடுகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றினார்கள். திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் ...

