தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு செல்வப்பெருந்தகை கோரிக்கைகள் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு கோரிக்கைகளை வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் ...


