யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ உலகப் ...

