கரிவேடு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கரிவேடு ஊராட்சி கிராம சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டதால் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமாரிடம் கோரிக்கை ...

