உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக இருப்பதற்கு திராவிடம்தான் காரணம்
உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு திராவிடம்தான் காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் ...

