பா.ம.க.வுக்கு உரிமை கொண்டாடக்கூடாது என் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு உரிமை இல்லை
பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாகடாக்டர்ராமதாசுக்கும், அவருடைய மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்துவருகிறது. இருதரப்பில் இருந்தும் இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் முறையிட்டு வந்தனர். ...

