வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வெளியிட்டுள்ள...