[mc4wp_form]
வேலூரில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள்...
Read moreDetailsதிருப்பத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் தீஷா ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு...
Read moreDetailsதமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என கடலூர் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,...
Read moreDetailsகூகுள் நிறுவனத்தில் இலவச உணவு வழங்குவதால் ஊழியர்களின் படைப்பாற்றல் மேம்படுவதற்காக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் சமீபத்தில்...
Read moreDetailsசென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:...
Read moreDetailsநெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் வேலை...
Read moreDetailsஅ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான உள்ளார். தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே முன்னாள்...
Read moreDetailsஅந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு...
Read moreDetailsதிருவண்ணாமலை அருகே நடந்த சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர்...
Read moreDetailsபோளூர் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ் தலைமை...
Read moreDetails[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved