Friday, July 24, 2026
23 °c
Columbus
22 ° Sat
24 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
31/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

உரியவர்களிடம் ஒப்படைப்பு 

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டு போன 153 செல்போன்களை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஒப்படைத்தார்.

திருச்சி நகரில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்களை தவறிவிட்டதாக திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இந்த புகார்கள் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உரிய விசாரணை நடத்தி அவற்றை கண்டுபிடிக்கும் படி உத்தரவிட்டார்.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

இந்த உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வகையில் கண்டோன்மெண்ட் சரக  காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 69 செல்போன்களும், காந்தி மார்க்கெட் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 23 செல்போன்களும், தில்லைநகர் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 21 செல்போன்களும், கேகே நகர் சரக காவல் நிலைய எல்லையில் 11 செல்போன்களும் பொன்மலை சிறக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 11 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 10 செல்போன்களும் மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 3 செல்போன்கள் உட்பட மொத்தம் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பல்வேறு கம்பெனிகளை 153 ஆண்ட்ராய்டு செல்போன்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட 153 செல்போன்களும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து அதனை அதன் உரிமையாளர்களிடம் மாநகர காவல் ஆணையர் காமினி ஒப்படைத்தார்.

செல்போன்களை திரும்ப பெற்றுக் கொண்ட அதன் உரிமையாளர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் செல்போன்களை கண்டுபிடித்து தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags: 153 செல்போன்கள்ஒப்படைப்புதிருச்சிபொதுமக்கள்மாநகர காவல் ஆணையர்விசாரணை
Previous Post

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

Next Post

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008  குத்துவிளக்கு பூஜை

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved