Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஏதாவது ஒரு ஊசியை குத்துங்க அலட்சிய டாக்டரின் வீடியோ வைரல்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
14/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
ஏதாவது ஒரு ஊசியை குத்துங்க அலட்சிய டாக்டரின் வீடியோ வைரல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருப்பத்துார் அருகே, வயிற்று வலியால் துடித்த பெண்ணை, ஒன்றரை மணி நேரம் அலைக் கழித்து, டாக்டர் கேலி செய்த வீடியோ வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் சபீர் அகமது, 40. இவர் மனைவி மொகரம், 37. இவருக்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வயிற்று வலி ஏற்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும், சிகிச்சை அளிக்காததால், உறவினர்கள், அங்கிருந்த டாக்டர் கார்த்தி கேயன், 39, என்பவரிடம் கேள்வி கேட்டனர்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

அதற்கு அவர், ‘நான் எலும்பு முறிவு டாக்டர். எனக்கு இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்க தெரியாது’ என கூறிவிட்டு, அங்கிருந்த கம்பவுண்டரிடம், ‘ஏதாவது ஒரு ஊசியை குத்தி, இங்கிருந்து அவரை அனுப்பி வையுங்கள் அல்லது வேலுார் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கிறேன். காய்கறி வாங்க செல்லும்போது, ஒரு கடையில் இல்லாத காயை வேறு கடையில் வாங்குவதில்லையா, அதுபோல், வேறுமருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்ளுங்கள்’ என கேலி செய்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. டாக்டரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தட் பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: அலட்சிய டாக்டர்ஊசிதிருப்பத்துார்வயிற்று வலியால் துடித்த பெண்வீடியோ வைரல்
Previous Post

உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு ரெடியா மக்களே

Next Post

நாடழகானந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி முகாம்

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved